Rashmika Mandanna Chat About Direct Vijay in Future.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinem News | Thalapathy Vijay
தளபதியை இயக்கினால் இவர் தான் ஹீரோயின் என ராஷ்மிகா மந்தனா குறிப்பிட்டுள்ளார்.

Rashmika Mandanna Chat : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் பிகில் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

விஷம் விஷம் விஷம்… சாக்ஷிக்கு இரண்டாவது குறும்படம் ரெடி – இணையத்தில் லீக்கான வீடியோ.!

இந்த படத்தை தொடர்ந்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் ராஷ்மிகா ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் விஜயை இயக்கினால் அவருக்கு ஜோடியாக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டுள்ளார்.

சூர்யாவுக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்தா நான் கட்டிக்கிட்டு இருப்பேன் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

அதற்கு ராஷ்மிகா சமந்தா என குறிப்பிட்டுள்ளார். சமந்தாவும் விஜயும் மெர்சல், கத்தி, தெறி ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி கொண்டாடும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.