Rashmika Mandana

Rashmika Mandana : ஐயோ நான் அந்த நாயாக இருந்திருக்க கூடாதா என பிரபல நடிகை வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலர் ஏக்கத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்த படம் கீதா கோவிந்தம்.

இந்த படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு தற்போது நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ரஷ்மிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாய்களுடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலர் ஐயோ அந்த நாயா நான் இருந்திருக்க கூடாதா என ஏக்கத்துடன் கமென்ட்டடித்து வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்க :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.