Rashmika Mandanna

Rashmika Mandana Gallery : லிப் லாக் புகழ் நடிகையாக மாறி விட்ட ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி உடைக்கு மாறியுள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தை வலம் வருகிறது.

தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.

இந்த படத்தை அடுத்து மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களிலும் இவர்களுக்கு இடையே லிப் லாக் முத்த காட்சி உள்ளது.

டாப்சீயா இது? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

இதனால் ராஷ்மிகாவை முத்த காட்சி புகழ் நடிகையாகவே மாற்றி விட்டனர் நெட்டிசன்கள். இந்நிலையில் தற்போது ராஷ்மிகா லைட்டான கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

ராஷ்மிகா தமிழில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rashmika Mandana

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.