Rashmika Chat With Fans

ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்களா ரசிகர் கேட்பதற்கு ஓப்பனாக பதில் அளித்துள்ளார் நடிகை ராஷ்மிகா.

Rashmika Chat With Fans : கன்னடத் திரையுலகின் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. மேலும் இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாவில் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்

அதற்கு ராஷ்மிகா நான் சிகரெட் பிடித்தது இல்லை. சிகரெட் பிடிப்பார்கள் பக்கமே செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.

எனக்கும் Vijay TV-க்கும் சண்டையா? – Actress Vanitha Vijayakumar Press Meet | HD