Rashi Khanna School Life Photos
Rashi Khanna School Life Photos

ராசி கண்ணா தன்னுடைய பள்ளிப் பருவ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Rashi Khanna School Life Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராசி கண்ணா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இதே முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பார்ப்பதற்கு பொம்மை போலவே மிக அழகாக இருப்பதால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. ஆனால் ராசி கண்ணா பள்ளிப்பருவத்தில் எப்படி இருந்துள்ளார் தெரியுமா?

உடற்பயிற்சி என்ற பெயரில் தலைகீழாக தொங்கும் ரகுல் ப்ரீத் சிங் – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்

குண்டாகவும் சோடாபுட்டி அணிந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு இருந்துள்ளார். இந்தப் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை இது என்ன பேரதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

Rashi Khanna School Life Photos
Rashi Khanna School Life Photos