Rashi Khanna says she likes Ajith’s smile | Shah rukh khan | Kollywood | Thala Ajith | Viswasam | Nerkonda Paarvai | Ayogya Movie

Rashi Khanna says she likes Ajith’s smile :

Rashi Khanna says she likes Ajith’s smile : நடிகை ராஷி கண்ணா அஜித் ரசிகையாகிவிட்டாராம். குறிப்பாக அஜித்தின் புன் முறுவல் இவருக்கு ரொம்பவே பிடிக்குமாம் ‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

விஸ்வாசமா No 1? எனக்கு ஒரு டவுட் – சர்ச்சையை கிளப்பிய ட்வீட்.!

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

இவருக்கு பொதுமக்களுக்கு இணையாக பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். இதில் புதிதாக இணைந்திருப்பவர் நடிகை ராஷி கண்ணா. இவர் முதலில் ஷாருக்கானின் ரசிகையாகதான் இருந்தாராம்.

ஆனால் அதன்பின் அஜித்தை பார்த்து அஜித் ரசிகையாகிவிட்டாராம். குறிப்பாக அஜித்தின் புன் முறுவல் இவருக்கு ரொம்பவே பிடிக்குமாம். இதை இவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.