Suriya Sivakumar | Rashi Khanna Interview | Ayogya Movie | Ayogya Movie Songs | Vishal | | Rashi Khanna Movies | Ayogya Heroine | Rashi Khanna Husband

Rashi Khanna Interview Speech :

Rashi Khanna Marriage : சூர்யாவுக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்து இருந்தால் நாள் கட்டிக்கிட்டு இருப்பேன் என பிரபல நடிகை பேட்டியில் கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷி கண்ணா தமிழிலும் தடம் பதித்து முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

அஜித் இல்லனா நான் இல்ல, என் வாழ்க்கை இல்ல – விஜய் பரபரப்பு பேச்சு.!

இவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள அயோக்கியா திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ராஷி கண்ணா தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வந்தார். அப்படியான பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பேன் என்றால் யாரை சொல்வீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர்.

”எவனாவது பொண்ண நாசம் பண்ண நினைச்சா..” – கொந்தளித்த விஷால்; ஏன் தெரியுமா?

அதற்கு ராசி கண்ணா சூர்யா என குறிப்பிட்டுள்ளார். அவர் ஜோதிகாவை பார்த்து கொள்ளும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.