நடிகை ராஷி கண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் சல்வார் உடையில் தூக்கலாக போட்டோஷூட் செய்து வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் தான் ராஷி கண்ணா. தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகியான இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அரண்மனை 3, அயோக்கிய, அடங்கமறு, திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த இவர் தற்போது தன்னுடைய நடிப்பில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி திரைக்கு வர தயாராக இருக்கும் சர்தார் திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

சல்வார் உடையில் கண்களை பறிக்கும் ராஷி கண்ணா!!!…. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்!.

இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை பதிவிட்டு வரும் ராஷி கண்ணா தற்போது கொச்சினில் நடைபெறும் சர்தார் திரைப்படத்தின் பிரமோஷன் பணியில் உடுத்தி இருக்கும் சல்வார் ஆடையில் போட்டோஷூட் செய்து வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.

https://www.instagram.com/p/CjzTnqALh3l/?igshid=YmMyMTA2M2Y=