Raashi Khanna

Rashi Khanna Gallery : ராஷி கண்ணாவா இப்படி என ரசிகர்கள் வாயடைத்து போகும் அளவில் அவரது சில கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் தற்போது தமிழிலும் பிஸியான நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் நாயகியாக நடித்திருந்த அடங்க மறு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தொடர்ந்து மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

அடேய் உங்க அளப்பறைக்கு அளவே இல்லையா? – அஜித் ரசிகர் செய்த வேலையை பாருங்க.!

இந்நிலையில் தற்போது ராஷி கண்ணா கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வளையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.