Rashi Khanna Gallery : பொது நிகழ்ச்சிக்கு லோ நெக் உடையில் கவர்ச்சியாக வந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் ராஷி கண்ணா.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா தமிழில் ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார்.

பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளாததற்கு இதுவே காரணம் – சிவா சொல்லும் புது விளக்கம்.!

அதுமட்டுமில்லாமல் சிம்புடன் மாநாடு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு படு கவர்ச்சியான உடையில் வருகை தந்து ரசிகர்களை ஷாக்காகியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Rashi Khanna Rashi Khanna

கடற்கரை மணலில் கவர்ச்சி போட்டோஷூட் – வைரலாகும் அமலாபாலின் புகைப்படம்.!

 

View this post on Instagram

 

A post shared by Rashikhannaofficial (@rashikhanna_official) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.