Rashi Khanna About Ajith and Vijay
Rashi Khanna About Ajith and Vijay

விஜய் என் ஃபேவரைட் ஹீரோ என கூறிய ராசி கண்ணா அஜித்தை பற்றியும் பேசி உள்ளார்.

Rashi Khanna About Ajith and Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரத் தொடங்கி இருப்பவர் ராசி கண்ணா. தெலுங்குவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

என் மொத்த அழகையும் தூக்கி கொடுப்பது என்னுடைய B*** தான் – மீரா மிதுன் வெளியிட்ட மோசமான வீடியோ.!

அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக ஹரி இயக்கும் அருவா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக ரசிகர்களுடன் உரையாடியபோது கூறினார்.

மேலும் இந்த உரையாடலின் போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த அவர் விஜய் என் ஃபேவரைட் ஆனால் அஜித் ஷார்மிங் எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.