காதல் கொண்டேன் திரைப்படத்திற்காக முதல் முதலாக நடத்தப்பட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Rare Pictures of Kadhal Konden : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் வழியாக வெளியாக உள்ளது.

காதல் கொண்டேன் திரைப்படத்திற்காக முதல் முதலாக நடத்தப்பட்ட போட்டோ ஷூட் - நடிகர் தனுஷ் வெளியிட்ட அரிய புகைப்படங்கள்

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து 10 திரைப்படங்கள் உருவாக உள்ளன. இந்த நிலையில் தற்போது தனுஷ் காதல் கொண்டேன் திரைப்படத்திற்காக முதல் முதலாக நடத்தப்பட்ட அரிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

காதல் கொண்டேன் திரைப்படத்தை செல்வராகவன் இயக்க நடிகை ஷெரின் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.