Rare Picture of VJ Chithra

மறைந்த விஜே சித்ராவின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Rare Picture of VJ Chithra : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பல சீரியல்களில் நடித்தவர் விஜே சித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் தற்போது வரை இவரது மறைவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இவருடைய அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.