ரோட்டுக் கடையில் தல அஜித் சாதாரணமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Rare Picture of Thala Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தைப் பற்றி அப்டேட் எதுவும் வெளியாகாதா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தற்போது தல அஜித் ரோட்டுக் கடையில் சாதாரணமாக அமர்ந்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படம் அஜித் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.