மொத்த தமிழ் சினிமா நடிகர்கள் ஒரே புகைப்படத்தில் இருக்கும் போட்டோவை வடிவேலு வெளியிட்டுள்ளார். ‌‌

Rare Group Photo of Tamil Cinema Actors : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பார். ஹீரோவாகும் சில படங்களில் நடித்த வடிவேலு தற்போது ரெட் கார்டு போடப்பட்டது அதன் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்‌.

மொத்த தமிழ் சினிமா நடிகர்களும் ஒரே புகைப்படத்தில்.. இவங்க ரெண்டு பேரு தான் மிஸ்ஸிங் - வடிவேலு வெளியிட்ட அரிய புகைப்படம்
தமிழகம் முழுவதும், 23-ந்தேதி சசிகலா சுற்றுப்பயணம்..

விரைவில் இவரை மீண்டும் பழையபடி படங்களில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு அவருடைய முதற்பக்கத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் ஒரே புகைப்படத்தில் இருக்கும் ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முடிவுக்கு வரும் Valimai படப்பிடிப்பு – வெளியான Massive Update | Thala Ajith | H.Vinoth | Yuvan

அந்தப் புகைப்படத்தில் இன்றைய தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான அஜித் பிச்சர் மட்டும்தான் மிஸ்ஸிங். மற்றபடி பெரும்பாலான நடிகர்கள் அந்த புகைப்படத்தில் இருந்துள்ளனர். வடிவேலு வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.