ரன்வீர் சிங் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் சமீபத்தில் தான் தீபிகா படுகோனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ரன்வீர் வித்தியாசமான உடையில் போட்டோ ஒன்றை வெளியிட நெட்டிசன்கள் என்ன தீபிகா படுகோன் டிரஸ்ல போட்டோ போடுறீங்க? உங்களுக்கு என்னாச்சு என கேள்வி கேட்கின்றனர்.
ஒரு சிலரோ தீபிகா டாப்ல நீங்க செம ஹாட்டா இருக்கீங்க எனவும் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.
— Ranveer Singh (@RanveerOfficial) January 25, 2020
Top is from wife’s cupboard.Pajamas from Gemini Circus.☺️????
— vsanjay (@vsanjayranchi) January 25, 2020
Deepika ka Pajama ????
— Manas (@manas_aj) January 25, 2020
Did he wear Deepika clothes ????????
— . (@CallMeChakri_) January 25, 2020
— afroz shaikh (@im_afrozz) January 25, 2020
Deepika’s blouse looks super hot on u. ????????✌️
— Just Ketch (@just_ketch) January 25, 2020