பீச்சில் மனைவி தீபிகா படுகோனே உடன் படு நெருக்கமாக லிப் கிஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் ரன்வீர் சிங்.

Ranveer Singh Kisses to Deepika Padukone : பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் தீபிகா படுகோனேவை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

பீச்சில் கணவருடன் லிப் லாக் கிஸ் அடித்த தீபிகா படுகோனே - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்

திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் தீபிகா. இதையெல்லாம் பார்த்து ரசிகர்கள் விமர்சனம் செய்த நிலையில் இதெல்லாம் என்னுடைய கணவர் நடிப்பாக பார்த்துப் பெருமைப் படுகிறார் என கூறினார்.

பீச்சில் கணவருடன் லிப் லாக் கிஸ் அடித்த தீபிகா படுகோனே - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்

இந்த நிலையில் தற்போது இருவரும் பீச்சில் படு நெருக்கமாக லிப் லாக் கிஸ் கொடுத்து கொண்ட புகைப்படத்தை ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.