விவாகரத்தாகி 15 ஆண்டுகள் கழித்து திருமண நாளில் ஒன்று சேர்த்துள்ளனர் ரஞ்சித் மற்றும் ப்ரியா ராமன்.

Ranjith and Priya Raman Photo : தமிழ் சினிமாவில் நேசம் புதுசு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தவர் ரஞ்சித் மற்றும் பிரியா ராமன். இதனையடுத்து பல்வேறு படங்களில் நடித்த இவர்கள் தற்போது சின்னத்திரை சீரியலில் தனித்தனியாக நடித்து வருகின்றனர்.

முதல்வர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம்

விவாகரத்தாகி 15 ஆண்டுகள் கழித்து திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித், ப்ரியா ராமன் - வைரலாகும் புகைப்படங்கள்

இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டு 15 வருடங்களாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். திருமண நாள் கூத்து இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Jagame Thandhiram படம் எப்படி இருக்கு?? மக்களின் கருத்து.!