Ranji Cricket Tamil team First victory
Ranji Cricket Tamil team First victory

Ranji Cricket Tamil team First victory – நேற்று நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் தனது முதல் வெற்றியை தமிழகம் பதிவு செய்துள்ளது.

கேரளா அணியை 151 ரன் வித்தியாசத்தில் வெற்று 6 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

தமிழ அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்கள், கேரளா 152 ரன் எடுத்தது. அடுத்ததாக தமிழம் இரண்டாம் இன்னிங்ஸில் 252 ரன்கள் டிக்ளர் செய்தது.

தமிழ அணியின் கேப்டன் இந்திரஜித் 92 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடதக்கது.

369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கேரளா அணி, தமிழ அணியின் வேக பந்து வீச்சாளர் நடராஜின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 217 ரன்களில் சுருண்டது.

தமிழ அணியின் பந்து வீச்சாளர் நடராஜனின் ஓவர்களில் வெறும் 41 ரன்கள் மட்டுமே கேரளா அணி எடுத்தது. மேலும், நடராஜன் 5 விக்கெட் எடுத்தார்.

‘பி’ பிரிவில் தமிழம் மொத்தம் 11 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

மேலும், மத்தியப்பிரதேசம் 18 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கேரளா அணி 13 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும் உள்ளது.