Ranji cricket Bengal team
Ranji cricket Bengal team

Ranji cricket Bengal team – ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் பெங்காலுக்கு எதிராகத் தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்து இருந்தது.

அடுத்ததாக களம் இறங்கிய பெங்கால் அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

போட்டியின் முதல் நாள் முடிவில் 218 ரன்கள் எடுத்திருந்தது தமிழக அணி. மேலும், அபராஜித் 81, முகமது 14 ரங்களுடம் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தனது அனைத்து விக்கெட்களையும் 263 ரன்களுக்கு தமிழக அணி இழந்தது. மற்றும் தமிழக அணி வீரர் அபராஜித் சிறப்பாக விளையாடி 103 ரன்கள் எடுத்து இருந்தார். இதற்கு பிறகு பெங்கால் அணி களம் இருங்கியது.

பெங்கால் அணியின் பந்து வீச்சாளர் இஷான் 5 விக்கெட் வீழ்தினார். தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 63.5 ஓவர்க்கு 189 ரன்கள் எடுத்து தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

பெங்கால் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் குமார் ராமன் 98 ரன்கள் எடுத்து இருந்தார்.

தமிழக அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததே இந்த ரன் குறைப்புக்கு மிக முக்கிய காரணம்.

தமிழக அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஹில் ஷா 5 விக்கெட் எடுத்தார். மற்றும் முகமது 4 விக்கெட் எடுத்தார்.