Rangaraj Pandey

Rangaraj Pandey : தல 59 படத்தில் ரங்கராஜ் பாண்டேவின் ரோல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே அறிக்கையால் அஜித்தின் மீதான மதிப்பு பல மடங்காகி விட்டது – பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள பிங்க் படத்தில் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் டாப்ஸி ரோலில் நடிக்க ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

தற்போது ரங்கராஜ் பாண்டே ரோல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

2018-ல் தமிழகத்தில் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்கள் – முதலிடம் இவருக்கு தான்.!

அதாவது பாதிக்க மூன்று பெண்களுக்காக வாதாடும் வக்கீலாக அஜித் நடிக்க அவருடைய எதிர் தரப்பு வக்கீலாக தான் ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.