Rangaraj Pandey Open Talk : Thala Ajith | Nerkonda Paarvai | Thala Ajith | , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Rangaraj Pandey Open Talk :

இப்படத்தில் வில்லத்தனம் நிறைந்த முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தந்தி டிவி பாண்டே நடித்துள்ளார் அண்மையில் அஜீத்தின் அரசியல் வருகை குறித்து அவர் இணையதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

என்.ஜி.கே படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ஷாக்கான தகவல்!

இப்படத்தில் வில்லத்தனம் நிறைந்த முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தந்தி டிவி பாண்டே நடித்துள்ளார் அண்மையில் அஜீத்தின் அரசியல் வருகை குறித்து அவர் இணையதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அதில் பேசிய பாண்டே, ” அஜித்துக்கு அரசியல் மீது தெளிவான பார்வை உண்டு தமிழ்நாட்டில் தொடங்கி இந்திய அளவில் உள்ள அரசியல் அமைப்புகள் அனைத்தும் அவர் மிகத் துல்லியமாக கவனித்து வருகிறார்.

ஆனால் அவருக்கு அரசியல் ஆசை துளியும் கிடையாது அதேசமயம் நடிப்பைத் தாண்டி அவர் அதிகம் நேசிப்பது விளையாட்டை தான்.

அப்படிப்பட்ட விளையாட்டுத் துறைக்கு அவர் பெரிதாக எதையோ ஒன்றை செய்வார் என்பது என் கருத்து அதாவது ஸ்போர்ட்ஸ் அகாடெமி ஒன்றை உருவாக்கி,

அதில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் திறமை உள்ளவர்கள் அனைவரும் பயனடையும் வகையில் ஒரு அமைப்பை அவர் உருவாக்குவார் என்பது என் கணிப்பு. நிச்சயம் அது நடக்கும்” என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.