Rana Daggubati suffer from Kidney Failure : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Rana Daggubati suffer from Kidney Failure :

2012-ம் ஆண்டு எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்த படம் அட்டகத்தி. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித்.

முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத தலித் மக்களின் எதார்த்த வாழ்வியலை ஜனரஞ்சக சினிமாவுக்கான மொழியில் பேசி கவனம் ஈர்த்தார்.

6 ஆண்டுகள் நான்கே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியிருக்கும் பா. ரஞ்சித் அடுத்ததாக பாலிவுட்டில் கால் தடம் பதிக்க இருக்கிறார்.

வேகவைத்து மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்?

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான Namah Pictures தயாரிக்கும் அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார். இந்த படம் துவங்க தாமதமாவதால் தமிழில் ஒரு படத்தை இயக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம்.

வட சென்னை பாக்ஸிங்கை மையப்படுத்திய இப்படத்தில் ஆர்யா, ராணா டகுபதி, சத்யராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

கறிவேப்பிலை இலைகளை எவ்வாறெல்லாம் உண்ணலாம். தெரிந்து கொள்ளலாமா!

இதில் ராணா டகுபதி தற்போது கடும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு ஒரு கிட்னி ஃபெயிலராகி உடல் எடை அதிரடியாக குறைந்துவிட்டதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.