Ramya VJ : லெஸ்பியன் மட்டுமில்லாமல் அது இது என அனைத்துமே பிடிக்கும் எனபது போல் தொகுப்பாளி ரம்யா கோபத்துடன் ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளியாக வலம் வருபவர் ரம்யா. இவர் தற்போது சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்து வருகிறார்.

பேட்டயா? விஸ்வாசமா? எது மாஸ்? – சிம்புவின் அதிரடி பேட்டி.!

தற்போதும் கூட பிரபல நடிகரான சமுத்ரகனிக்கு ஜோடியாக படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரம்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு லெஸ்பியன் பிடிக்குமா என கேட்டதற்கு எனக்கு லெஸ்பியன், கே என அனைவரையும் பிடிக்கும். இதை என்ன பிரச்சனை இருக்கு என கோபத்துடன் பதிலளித்துள்ளார்.

சிம்புக்கு ஜோடியாகும் பிரபல நடிகை – மாநாடு பட அப்டேட்.!

இதோ அந்த ரசிகரின் கேள்வியும் ரம்யாவின் பதிலையும் நீங்களே பாருங்க.

Ramya VJ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.