ramya pondiyan
தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தாலும் ரசிகர்களிடம் அவர் பிரபலமாகவில்லை.

Ramya pondiyan getting good acting chances – ஆனால், தனது வீட்டு மொட்டை மாடியில் இடுப்பு தெரிய, கொஞ்சம் கவர்ச்சி காட்டி, சேலை அணிந்த அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதன்பின்னரே அவர் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

தூக்கலான கவர்ச்சியில், நடு காட்டில் மீரா மிதுன் செய்த வேலை – சர்ச்சை வீடியோ.!

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரம்யா பாண்டியன் கூறியதாவது:

அந்த போட்டோ ஷூட்டுக்கு இவ்வளவு வரவேற்பு வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. சமூக வலைத்தளங்களில் பலரும் என்னை பாராட்டினர். திரைத்துறையிலிருந்தும் பலரும் தொடர்பு கொண்டு நன்றாக இருந்ததாக கூறினார்கள். தற்போது நல்ல வாய்ப்புகள் வருகிறது. ஒரு வெப் சீரியஸில் நடிக்கவும் கேட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அந்த போட்டோஷூட்தான் காரணம் என சிரிக்கிறார் ரம்யா பாண்டியன்.