Ramya Pandian Latest Photos
Ramya Pandian Latest Photos

அடுத்த படத்திற்காக சூர்யாவுடன் இணைந்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandiyan Next Movies : தமிழ் சினிமாவில் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜோக்கர் படத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.

விஜய், ரஜினியை தொடர்ந்து அஜித்தை வளைத்த முன்னணி நிறுவனம் – தல 61 தயாரிப்பாளர் பற்றி வெளியான தகவல்.!

இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை. இதனால் சின்னத்திரையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் ரம்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் அடுத்த படங்கள் பற்றி கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்.

இதற்கு ரம்யா பாண்டியன் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் சிவி குமார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் சூர்யாவுடன் ரம்யா பாண்டியன் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.