Ramya Pandian
ரம்யா பாண்டியன் கடை திறப்பு விழா ஒன்றிற்கு மெல்லிய புடவையில் வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் சில படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா பாண்டியன்.

நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் இடுப்பை காட்டி போட்டோஷூட் நடத்தி படு வைரலானார்.

அதன் பின்னர் வித்தியாச வித்யாசமான போட்டோஷூட்கள் மீது ஆர்வம் காட்டி ரம்யா பாண்டியன் குரோம்பேட்டையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் மெல்லிய உடையில் வருகை தந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இதுயென்ன மா புடவை? இப்படியா புடவை கட்டுவாங்க என கலாய்த்து விமர்சித்தும் வருகிறார்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.