Ramya Pandian Yoga Photos

ரசிகர்களை பதற வைத்த ரம்யா பாண்டியன் யோகா போஸ்.

Ramya Pandian Yoga Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவரது நடிப்பில் சில படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக பெரிய அளவில் படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

ரசிகர்களை பதற வைத்த ரம்யா பாண்டியன் யோகா போஸ் - வைரலாகும் புகைப்படங்கள்

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மற்றும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இவர் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

விரதங்களும் பலன்களும்.!

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எங்க வாழ்க்கையில் விளக்கு ஏத்தி வச்சதுக்கு நன்றி! – Interview with Pavi Teacher (Brigida) | Rewind