Ramya Pandian With Baby

கையில் குழந்தையுடன் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரைக் கொஞ்சி தீர்த்து வருகின்றனர்.

Ramya Pandian With Baby : தமிழ் சினிமாவின் ஜோக்கர் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண்தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாததால் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் மனதை பறித்தார்.

யூரோ கோப்பையில், ரொனால்டோ நிகழ்த்திய புதிய சாதனை..

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தனுஷ் Sir-க்கு நீ என்ன யோசிக்கரனு தெரியும் – Sarath Ravi Exclusive Interview | Jagame Thanthiram |HD

தற்போது இவர் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனை கொஞ்சி தீர்த்து வருகின்றனர்.