Ramya Pandian Talk About Vijay : Latest Interview Speech Update | Thalapathy Vijay | Tamil Cinema News | Kollywood Cinema News | Trisha | Ghilli
விஜய்க்கு ஜோடியாக மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian Talk About Vijay : தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலமாக பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி இளசுகளின் மனசை கவர்ந்தவர்.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது காப்பியா? – இணையத்தில் வைரலாகும் வீடியோ

இவர் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார், அப்படியான பேட்டி ஒன்றில் தளபதி விஜயுடன் இணைந்து கில்லி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

எல்லாம் போட்டோ ஷூட் செய்த மாயம் – ரம்யா பாண்டியனுக்கு அடித்த யோகம்

கிள்ளி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். தரணி இயக்கி இருந்தார். இப்படம் 2004-ம் ஆண்டு ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.