இடுப்புக்கு மேலே தூக்கிய பேண்ட்டை அணிந்து ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Ramya Pandian Modern Photos : தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தினை தொடர்ந்து இவர் ஆண்தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார்.

இரண்டு படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மொட்டை மாடியில் தனது இடுப்பு மடிப்பை காட்டி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இவரை இளைஞர்கள் மத்தியில் மிகவும் வைரலாக்கியது.

இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் இடுப்புக்கு மேலே தூக்கிய வெள்ளை நிற பேண்ட், வித்தியாசமான மேலாடையுடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.