Ramya pandian Latest Photoshoot
கையில் படுக்கையுடன் கவர்ச்சியான உடம்புடன் காட்டுக்குள் செல்வது போல போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian Latest Photoshoot : தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலமாக பிரபலமானவர் ரம்யா பாண்டியன், அடுத்ததாக பெரிய அளவில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மொட்டை மாடியில் இடுப்பையும் இடுப்பு மடிப்பையும் காட்டி நடத்தப்பட்ட போட்டோஷூட்டால் இளைஞர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

இது வேற லெவல்.., விக்ரம் வெர்ஷனில் ஆதித்ய வர்மா – இணையத்தை கலக்கும் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்

அந்த போட்டோஷூட்டை தொடர்ந்து அடுத்தடுத்து சமூக வளையதளங்களில் போட்டோவாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த போட்டோவில் ஒரு கையில் படுக்க பாயுடனும் இன்னொரு கையில் அருவாளுடனும் கவர்ச்சியான இடுப்பை காட்டி கொண்டும் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.