Ramya Pandian Latest Photos
Ramya Pandian Latest Photos

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமையில் இருக்கும் ரம்யா பாண்டியன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Ramya Pandian Latest Photos : தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வரும் ரம்யா பாண்டியன் அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் போட்டியாளராக பங்கேற்க உள்ளார்.

Stylish Look of Beautiful Actress Ramya Pandiyan Latest Photos

இதற்காக இவர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ரம்யா பாண்டியன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.