உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian latest photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவர் தமிழ் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து ஆண்தேவதை என்ற படத்தில் நடித்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியும் ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து இவர் விஜய் டிவி நிகழ்ச்சியில் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.

தற்போது இவர் உடல் எடை கூடி குண்டாகியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.