கிளியுடன் லிப் டு லிப் கிஸ் அடித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian Kisses With Parrot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார். நல்ல நடிப்பை வெளிப்படுத்திய தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் விஜய் டிவி பக்கம் சென்றார். மேலும் இவர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டில் நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலபடுத்தியது.

கிளி உடன் லிப் டு லிப் கிஸ் அடித்த ரம்யா பாண்டியன் - வைரலான வீடியோ
கூடுதல் தளர்வுகள் என்ன? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அதன் பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சி, குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக் பாஸ் சீசன் 4 ஆகியவற்றில் பங்கேற்றார். மேலும் தற்போது சூர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சூர்யா ரசிகர்களுக்கு செம Happy News – வெளியான புதிய அறிவிப்பு..! | Suriya 40 | Pandiraj | Shooting

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் கிளியுடன் லிப் டூ லிப் கிஸ் கொடுத்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கொடுத்து வச்ச கிளி என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.