டைட்டான உடையில் கடற்கரையில் யோகாசனம் செய்துள்ளார் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in Yoga Photos : தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் வாய்ப்புகள் அமையவில்லை.

டைட்டான உடையில் கடற்கரையில் யோகாசனம் செய்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன் - வைரலாகும் புகைப்படம்

இதனையடுத்து விஜய் டிவி ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர் ஆகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பொறியாளராகவும் பங்கேற்றார்.

டெஸ்ட் மேட்ச் : வெஸ்ட் இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா மோதல்.. கள நிலவரம்..

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சூர்யாவின் தயாரிப்பில் உருவாகிவரும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் இன்று யோகா தினம் என்பதால் சமூக வலைதளப் பக்கத்தில் கடற்கரையில் டைட்டான உடையில் யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

BREAKING : உடனே இத செய்யுங்க.. மாணவர்களுக்கு சூர்யா வேண்டுகோள்..!! | NEET Issue | Tamil Nadu | Viral

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.