இருட்டு அறையில் ஈரம் சொட்டச் சொட்ட முரட்டு கவர்ச்சியும் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Ramya Pandian in Rainfall Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதன் பின்னர் ஆண்தேவதை என்ற படத்தில் நடித்தார். இரண்டு படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

பாராலிம்பிக் நிறைவு : 19 பதக்கங்கள் பெற்று, இந்தியா வரலாற்றுச் சாதனை..

இதனையடுத்தே விஜய் டிவி நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். தற்போது சூர்யாவின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

அவங்கள பத்தி கேள்விப்பட்டது வேற…ஆன? – Actress Gayathri Raghuram Speech | Thalaivi Press Meet

அந்தவகையில் ரம்யா பாண்டியன் தன்னுடைய சமூக வலைதளத்தில் இருட்டு அறையில் ஈரம் சொட்டச் சொட்ட நடத்திய போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவும் சில புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி மூச்சு முட்ட வைத்து வருகிறது.