Ramya Pandian in Pullingo Gettup - Photos Inside.! | Actress Ramya Pandian Gallery | Tamil Cinema News | Kollywood Cinema News
அடையாளமே தெரியாதபடி ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்டப்பிற்கு மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ramya Pandian in Pullingo Gettup : தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தில் நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

அப்படியான நிலையில் இவர் நடத்திய மொட்டை மாடி போட்டோஷூட் இளைஞர்களின் மத்தியில் இவரை பிரபலமாக்கியது.

அதன் பின்னர் தொடர்ந்து வித்தியாச வித்தியாசமாக போட்டோஷூட் செய்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது ஹேர் ஸ்டைலை மாற்றி புள்ளிங்கோ கெட்டப்பிற்கு மாறியுள்ளார்.

அந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.