Ramya Pandian in Modern Photos

தொடை தெரிய புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in Modern Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை. ஆன் தேவதை என்ற படத்தில் மட்டுமே நடித்து இருந்தார். அதன்பின்னர் மொட்டைமாடியில் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடை தெரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் தற்போது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா பாண்டியனுடன் வாணி போஜனும் இணைந்து நடித்து வருகிறார்.