மாடர்ன் உடையில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in Modern Photo Trolls : தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.

மேலும் குக்கு வித்து கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ஆள் அடையாளம் தெரியாத புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CdIC_p3pDs8/?igshid=YmMyMTA2M2Y=
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.