திருமண கோலத்தில் ரம்யா பாண்டியன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ramya Pandian in Marriage Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல்?

திருமண கோலத்தில் ரம்யா பாண்டியன் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ஷாக்கிங் புகைப்படம்.!!

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது சூர்யாவின் தயாரிப்பில் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா பாண்டியன் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Rajini சார் கூட சண்டையா? – மேடையில் உண்மையை போட்டுடைத்த ஷகிலா ! UOMS Nanbargal

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரம்யா பாண்டியனுக்கு திருமணம் ஆயிடுச்சா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது ஒரு திரைப்படத்தின் காட்சி புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.