Ramya Pandian in Latest Photoshoot

முதுகு மொத்தமும் தெரிய தாராள கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in Latest Photoshoot : தமிழ் சினிமாவில் ஜோக்கர் திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தினை தொடர்ந்து ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரன்னரானார். அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனிலும் போட்டியாளர்கள் ஒருவராக பங்கேற்று இறுதிவரை வீட்டிற்குள் இருந்தார்.

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து எந்தவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது பச்சை நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முதுகு மொத்தமும் தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.