ஜொலிக்கும் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in Glamour Photos : தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன். படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரையில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து இவர் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி நடத்திய போட்டோ ஷூட்டால் இளைஞர்கள் மத்தியில் படுகொலைகள் ஆனார். இதனையடுத்து சூர்யாவின் தயாரிப்பில் நடிக்க ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலும் அதன் பின்னர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.