முதுகு மொத்தமும் தெரிய கருப்பு நிற புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in Black Saree : தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவரது நடிப்பு பெருமளவு பாராட்டப்பட்டாலும் தொடர்ந்து இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.

முதுகு மொத்தமும் ஓபன்.. கருப்பு நிற புடவையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ரம்யா பாண்டியன் - தீயாக பரவும் புகைப்படங்கள்

இதனையடுத்து மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி இவர் நடத்திய போட்டோ ஷூட் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. அதன் பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சியின் நடுவராகவும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.

முதுகு மொத்தமும் ஓபன்.. கருப்பு நிற புடவையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ரம்யா பாண்டியன் - தீயாக பரவும் புகைப்படங்கள்

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனிலும் கலந்து கொண்டார். சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கருப்பு நிற புடவையில் முதுகு மொத்தமும் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.