அம்மன் போட்டோ ஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian in Amman Photoshoot : தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரம்யா பாண்டியன். இந்த படத்திற்கு பிறகு ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்த வண்ணம் இல்லை. இதனால் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி இவர் நடத்திய போட்டோ ஷூட் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனது.

சீச்சி பணத்துக்காக இப்படியா பண்ணுவீங்க?? அம்மன் போட்டோ ஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கிய ரம்யா பாண்டியன் - தீயாக பரவும் புகைப்படம்

அதன் பிறகு விஜய் டிவியில் நடுவராகவும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

சீச்சி பணத்துக்காக இப்படியா பண்ணுவீங்க?? அம்மன் போட்டோ ஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கிய ரம்யா பாண்டியன் - தீயாக பரவும் புகைப்படம்

இந்த நிலையில் இவர் அம்மன் தோற்றத்தில் படுகவர்ச்சியாக நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்க அம்மன் வேடத்தில் இப்படி கவர்ச்சியாகவா போஸ் கொடுப்பது என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.