படையப்பா படத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Ramya Krishnan Salary for Padaiyappa Movie : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா. இந்த படத்தில் சௌந்தர்யா நாயகியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடித்து இருந்தார்.

ராதா ரவி, நாசர் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிவாஜி கணேசன் ரஜினிகாந்த்துக்கு அப்பாவாக நடித்தார். தற்போது வரை ரசிகர்கள் ரசிக்கும் படமாக படையப்பா இருந்து வருகிறது.

நான் சிம்பு ஹரிஷ் கல்யாண் மாதிரி பாத்த உடனே அழகா இருக்க மாட்டேன், பாக்க பாக்க தான்! #dhanush #simbu

வரலாற்றில் முதல் முறையாக, பொற்றாமரைக் குளத்தை வலம் வந்த இறைவன்-இறைவி

இந்த படத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் அப்போதே ரூபாய் 11 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.