Ramya Krishnan New Photos
Ramya Krishnan New Photos

50 வயதில் வெறும் பனியனுடன் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

Ramya Krishnan New Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் பிரபல நடிகையாக நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். நாயகியாக, வில்லியாக, அம்மனாக மற்றும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

50 வயது ஆகியும் ஒரு படத்தில் இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். அந்தக் காட்சிகள் பரபரப்பைக் கிளப்பின.

இந்த நிலையில் தற்போது இவர் வெறும் பனியனுடன் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காரும் கருப்பு, புடவையும் கருப்பு – லாக் டவுனிலும் அடங்காத ரம்யாவின் கவர்ச்சி – வைரலாகும் புகைப்படங்கள்!

இதில் பார்த்த ரசிகர்கள் ஐம்பது வயதிலும் இவ்வளவு அழகா என அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

தன்னுடைய மகனுடன் ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்

மேலும் அவர் வெளியிட்டுள்ள சில அழகிய புகைப்படங்கள்