இளம் வயதிலேயே செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

Ramya Krishnan in Young Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி : சார்தாம் யாத்திரை இன்று..

இளம் வயதிலேயே செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் புகைப்படம்.!!

ஹீரோயின், வில்லி நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடிக்கிறார்.

Annabelle Sethupathi Movie Review

இந்த நிலையில் தற்போது இவர் இளம் வயதில் சங்க கவர்ச்சியாக ஜாக்கெட் இல்லாமல் போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தீயாக பரவி வருகிறது.