51 வயதில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

Ramya Krishnan in Swimsuit Photos : இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். படங்களில் நாயகி, வில்லி மற்றும் குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் ரம்யா கிருஷ்ணன்.

தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது 51 வயதாகும் இவர் பாகுபலி படத்தில் ராஜ மாதாவாக நடித்து நடிப்பில் மிரட்டியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் நீச்சல் உடையில் நண்பர்களுடன் லூட்டி அடித்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.