ஐம்பது வயதிலும் அழகாக ஸ்லீவ்லெஸ் உடை ரம்யா கிருஷ்ணன் வெளியீட்டுப் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Ramya Krishnan in Saree Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். பல்வேறு முன்னணி நாயகியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் : நாளை புஷ்பாபிஷேக விழா

50 வயதிலும் செம அழகு.. ஸ்லீவ்லெஸ் புடவையில் ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்.!!

ஐம்பது வயதிலும் ஸ்லிம்மாக ஹீரோயின்கள் போலவே திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் புடவையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம்ம வைரலாகி வருகிறது.

நாங்க படிக்கிறதுக்கு விஷால் தான் காரணம் – கண்கலங்கிய ஏழை மாணவர்கள்

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு அழகா என்று அவரின் அழகை ரசித்து வருகின்றனர்.